ஹவாயில் கடும் எரிமலை சீற்றம்- வீடுகள் சேதம் (புகைப்பட தொகுப்பு)

ஹவாயில் கீலவேயா மலையில் ஏற்பட்ட கடும் எரிமலை சீற்றம் காரணமாக 26 வீடுகள் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து இதுவரை சுமார் 2000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று 6.9 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

படத்தின் காப்புரிமை EPA
படத்தின் காப்புரிமை EPA
படத்தின் காப்புரிமை AFP
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
எரிமலை சீற்றம், நிலநடுக்கம், நச்சு வாயு - பீதியில் வெளியேறும் ஹவாய் மக்கள்
படத்தின் காப்புரிமை AFP
படத்தின் காப்புரிமை AFP

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்