இன, மத அடையாளங்களை மறந்து செயல்படும் முன்னாள் போராளிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இன, மத அடையாளங்களை மறந்து செயல்படும் லெபனான் முன்னாள் போராளிகள்

லெபனானில் ஆயுதமேந்திய ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை இன்னும் அந்நாடு எதிர்கொண்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் வேற்றுமைகளைக் கடந்து இணைந்துள்ள மக்கள் பற்றி விளக்குவதற்காக வேற்றுமைகளைக் கடந்து என்ற பெயரில் புதிய தொடரை பிபிசி அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் நாள் தொடரில், இன, மத, கலாசாரங்களை கடந்து லெபனானில் ஒன்று சேர்ந்துள்ள முன்னாள் போராளிகள் பற்றிய காணொளி இது.