வேற்றுமைகளைக் கடந்த காதல் கதை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வேற்றுமைகளைக் கடந்த காதல் கதை

குடியுரிமை அந்தஸ்து கிடைக்காமல் ஹாங்காங்கில் காத்திருக்கும் குடியேறிகள், தங்களின் கலாசார முரண்பாடுகளை மீறி இணைவதற்கு சர்வதேச கலாசார கால்பந்தாட்ட அணி உதவி வருகிறது. ஹாங்காங் ரசிகை கொண்ட காதல் அந்த அணியில் உள்ள ஆஃப்ரிக்க வீரரின் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்தது.

தொடர்புடைய தலைப்புகள்