ஹவாயில் வீட்டுக்கு அருகே பாய்ந்த எரிமலைக் குழம்பு (காணொளி)

ஹவாயில் வீட்டுக்கு அருகே பாய்ந்த எரிமலைக் குழம்பு (காணொளி)

ஹவாயில் கீலவேயா எரிமலையின் சீற்றம் பல வீடுகளை அச்சுறுத்துகிறது.

தனது உடைமைகளை எடுத்துச்செல்ல ஹவாயில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார் கீத் ப்ரோக்.

இவர் வீட்டுத் தோட்டத்தின் பின்புறத்தில் எரிமலைக் குழம்பு பீறிடுவதைக் கண்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: