ஆண் போல உடையணிந்து  இந்த ஆப்கன் பெண் வாழ்வதன் பின்னணி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆண்களை போல இந்த ஆப்கன் பெண் உடையணிவது ஏன்?

ஆப்கனில் ஆண் குழந்தைகள் இல்லாத சில பெற்றோர்கள், தங்களது பெண் குழந்தைகளை ஆண் குழந்தையாகவே பாவித்து வளர்க்கின்றனர். ஆண்கள் செய்யும் வேலை அனைத்திற்கும் அவர்களை அனுப்புகின்றனர்.

ஆண்கள் போலவே வளர்க்கப்படுவதால், தாம் விரும்பிய உடையை அணியவோ, வீட்டிலேயே இருக்கவோ இவர்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. ஆப்கனின் இந்த இளம்பெண் தான் ஏன் ஆண் உடையை அணிகிறேன் என்பதை பற்றி பகிர்ந்துள்ளார். அது குறித்த காணொளியை மேலே காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்