காஸா மோதலில் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர் (காணொளி)
காஸா மோதலில் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர் (காணொளி)
ஜெரூசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதையடுத்து காஸா எல்லையில் வெடித்த மோதலில் இஸ்ரேலிய படைகள் பாலத்தீனர்களுடன் மோதினர். இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் குறைந்தபட்சம் 41 பேர் இறந்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்