பிரிட்டன் நகர வீதிகளில் கொண்டாட்டங்களுக்குத் தயாராகும் மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாரம்பரிய வீதியோர கொண்டாட்டங்களுக்கு தயாராகும் பிரிட்டன்வாசிகள்

  • 16 மே 2018

பிரிட்டன் அரச குடும்பத்து வாரிசான ஹாரிக்கும் மேகன் மெர்க்கலுக்கும் வரும் சனிக்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது. ஆனால், அந்த திருமணத்துக்கு நிகரான பரபரப்புடன் பிரிட்டன் நகரங்களில் வீதியோர கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். பாரம்பரியம் சார்ந்த கொண்டாட்டமாக அரச குடும்பத்து நிகழ்வை அங்குள்ள சிலர் பார்க்கிறார்கள்.