அரச குடும்ப திருமணம்: மணமகளுக்கு உள்ள ஆடை கட்டுப்பாடுகள் என்னென்ன?

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைEPA

பிரிட்டன் இளவரசர் ஹேரி மற்றும் அமெரிக்க நடிகை மெகன் மார்கிலின் திருமணம் வரும் மே 19 ஆம் தேதியன்று வின்ட்ஸர் கோட்டையில் நடக்கவுள்ளது.

இந்நிலையில், அரச குடும்ப திருமணத்தில் மணமகளுக்கு உள்ள ஆடை கட்டுப்பாடுகள் பற்றி விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: