அண்டை நாட்டு வீதிகளில் வாழும் வெனிஸ்வேலா கர்ப்பிணிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அண்டை நாட்டு வீதிகளில் வாழும் வெனிஸ்வேலா கர்ப்பிணிகள்

வெனிஸ்வேலா நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமாகி வரும் நிலையில், அங்கு போதிய உணவு, மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் உட்பட குடும்பம் குடும்பமாக அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான பிரேசிலில் உள்ள ஐ.நா. அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.

தொடர்புடைய தலைப்புகள்