இளவரசர் ஹாரி - மெகன் திருமணத்தின் மகிழ்ச்சிமிக்க தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)

இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்வின் மகிழ்ச்சிமிக்க தருணங்களை புகைப்படங்களாக வழங்குகின்றோம்.

படத்தின் காப்புரிமை PA
Image caption திருமணம் முடிந்து புனித ஜார்ஜ் தேவாலயத்தைவிட்டு செல்லும் மணமக்கள்
படத்தின் காப்புரிமை PA
Image caption தேவாலயத்தின் படிகளில் நின்றபடி மெகனுக்கு ஹாரி கொடுத்த முதல் பரிசு
படத்தின் காப்புரிமை PA
Image caption திருமணம் முடிந்தவுடன் ஹாரியும், மெகனும் சூசெக்ஸின் கோமகன், கோமகள் என்றழைக்கப்படுவார்கள்
படத்தின் காப்புரிமை PA
Image caption திருமண நிகழ்வை எடின்பெர்க் கோமகன் மற்றும் பிற அரச குடும்ப உறுப்பினர்களுடன் கண்டுகளித்த ராணி
படத்தின் காப்புரிமை PA
Image caption மணமக்கள் உறுதிமொழி ஏற்று மோதிரங்களை மாற்றிக் கொண்டனர்
படத்தின் காப்புரிமை PA
Image caption மெகனின் முகத்திரையை விளக்கும் ஹாரி
படத்தின் காப்புரிமை Reuters
படத்தின் காப்புரிமை Reuters
Image caption இளவரசர் சார்லஸ் மணமகளுக்கு துணையாக நின்று மெகனை தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார்
படத்தின் காப்புரிமை Reuters
படத்தின் காப்புரிமை Reuters
Image caption விண்ட்சர் கோட்டையிலுள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்திற்கு மெகன் வந்தபோது
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தாய் டோரியாவுடன் மணமகள் மெகன் மார்கில்
படத்தின் காப்புரிமை Reuters
Image caption தேவாலயத்திற்கு வருகைத்தந்த கேம்பிரிட்ஜ் கோமகள் மற்றும் மணமக்களின் உதவியாளர்கள்
படத்தின் காப்புரிமை REX/SHUTTERSTOCK
Image caption உற்சாகத்துடன் கூட்டத்தினரை நோக்கி கையசைக்கும் மணமகன் ஹாரி
படத்தின் காப்புரிமை TOLGA AKMEN/AFP
Image caption விண்ட்சர் கோட்டையின் வாசலில் காத்திருக்கும் மக்கள்
படத்தின் காப்புரிமை HANNAH MCKAY/REUTERS
படத்தின் காப்புரிமை DANIEL LEAL-OLIVAS/AFP
படத்தின் காப்புரிமை PETER SUMMERS/PA
படத்தின் காப்புரிமை DANNY LAWSON/PA
Image caption புனித ஜார்ஜ் தேவாலயம்
படத்தின் காப்புரிமை DANNY LAWSON/PA
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இளவரசர் ஹாரி - மெகன் மார்கில் திருமணத்தின் நேரலை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: