ஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்

ஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கீலவேயா எரிமலைக் குழம்புகள், அங்கு வசிக்கும் மக்களுக்கு புதிய வடிவில் அச்சுறுத்தலை விளைவிக்கும் சூழல் நிலவுகிறது. அந்த எரிமலை கக்கிய குழம்புகளின் துளி காற்றில் பறந்து வந்து ஒருவர் மீது விழுந்ததில் அவர் பலத்த காயம் அடைந்தார். மேலும், டஜன் கணக்கான வீடுகள், எரிமலையின் சீற்றத்துக்கு இரையாகின.