சிசுக்களின் உயிர்களா பெண்களின் உரிமையா - வாக்கெடுப்பு நடத்தும் அயர்லாந்து

கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க அயர்லாந்து ஒரு கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தவுள்ளது. கருக்கலைப்புக்கு மிகவும் ஆதரவான மற்றும் மிகவும் எதிரான மக்கள் அங்குள்ளனர்.

சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தால் தற்போது 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இளம், மதச்சார்பற்ற வாக்காளர்கள் கருக்கலைப்புக்கு ஆதரவாக உள்ளனர். வாக்கெடுப்பில் வெல்ல கருக்கலைப்பு எதிர்ப்பாளர்கள் கிராமப்புற மக்களையே நம்பியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: