அமேசான் காட்டுக்குள் தொழில் நுட்பத்தில் அசத்தும் பழங்குடிகள் (காணொளி)

அமேசான் காட்டுக்குள் இருக்கும் இந்த தொலைதூர கிராமத்திற்கு தொழில்நுட்பம் புதிதல்ல. எனினும் இளைஞர்கள் மீது அவை செலுத்தும் தாக்கம் குறித்து சிலர் கவலைப்படுகின்றனர்.

தங்கள் சுற்றுச்சூழல் மற்றும் பாடல்களை பதிவு செய்து வருங்கால தலைமுறையினர் மற்றும் வெளியுலகுக்கு காட்ட இந்த கிராமத்தினர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: