நீராவி குளியலுக்கு வரும் சுறா மீன்கள்

இஸ்ரேலில் உள்ள மின் நிலையத்தில் இருந்து கடலில் கலக்கும் வெப்பமான நீரைத் தேடி ஏராளமான சுறா மீன்கள் வருகின்றன. கருத்தரித்த நிலையில் காணப்படும் அந்த சுறாக்களுக்கு அந்த கடல் பகுதி, ஆரோக்கியமான நீராவிக் குளியலிடமாக விளங்கி வருகிறது.