மனிதர்களுடன் டால்பின்கள் மகிழ்ச்சியாக இருக்க காரணம் என்ன? (காணொளி)
மனிதர்களுடன் டால்பின்கள் மகிழ்ச்சியாக இருக்க காரணம் என்ன? (காணொளி)
மனிதர்களின் பராமரிப்பில் வாழும் டால்பின்கள் மகிழ்ச்சியாக இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிடித்து வைக்கப்படும் இடங்களில் டால்பின்களின் செயல்பாடு தொடர்பான ஆராய்ச்சியில் இது முதலாவது முயற்சியாக கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்