மறுமலர்ச்சியை நோக்கி கைபர் மாகாணம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மறுமலர்ச்சியை நோக்கி கைபர் கணவாய்! (காணொளி)

  • 29 மே 2018

பாகிஸ்தானின் கைபர் கணவாயில் உள்ள பழங்குடியின பகுதிகள், நூற்றாண்டுக்கும் மேலாக, பிரிட்டிஷ் காலனிய கால சட்டத்தின்படி நிர்வகிக்கப்பட்டு வந்தன. அந்த நடைமுறைக்கு வகை செய்யும் சட்டத்தை பாகிஸ்தான் அதிபர் நீக்கியுள்ளார். இதையடுத்து, கைபர் கணவாய் பழங்குடியினத்தவர்களின் தற்போதைய நிலையை விவரிக்கிறது பிபிசியின் இந்த சிறப்புச் செய்தி.

பிற செய்திகள்:

  1. உச்சிமாநாட்டு தயாரிப்புக்காக அமெரிக்காவுக்கு செல்கிறார் வட கொரிய மூத்த அதிகாரி
  2. கேள்விக்குறியானது எங்கள் எதிர்காலம்: ஸ்டெர்லைட் ஊழியர்கள் கவலை
  3. ஸ்டெர்லைட்: தமிழகத்தில் வெற்றி பெற்ற 3 சூழலியல் போராட்டங்கள்
  4. தூத்துக்குடி கலவரம்: முதல்வர் குற்றச்சாட்டு; சட்டமன்றத்தைப் புறக்கணிக்க தி.மு.க. முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்