வங்கதேச எல்லை முகாம்களில் ரோஹிஞ்சா சிறார்களுடன் பழகிய அனுபவங்கள் குறித்து  பிபிசியிடம் நடிகை ப்ரியங்கா சோப்ரா பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரோஹிஞ்சா அகதிகளுடன் 4 நாட்கள் செலவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா

நற்பணிகளுக்கான யூனிசெஃப் நல்லெண்ண தூதரான ப்ரியங்கா சோப்ரா சமீபத்தில் வங்கதேசத்தில் உள்ள காக்சஸ் பஜாருக்கு சென்றிருந்தார். அங்கு வாழும் மியான்மர் ரோஹிஞ்சாக்களின் நிலை குறித்து கேட்டறிந்த அவர் தமது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்