மின்னணு இசையில் சாதிக்கும் ரஷ்ய பெண்கள்
மின்னணு இசையில் சாதிக்கும் ரஷ்ய பெண்கள்
உலகக் கால்பந்து கோப்பையை வழங்கும் நகரங்களில் ஒன்று செய்ன்ட் பீட்டர்ஸ்பெர்க். நெடுங்காலமாக கலை மற்றும் இசைக்கு பேர்போன இந்த நகரில் தங்களின் இசைத் திறமை மூலம் இரண்டு பெண்கள் பிரபலமாகியுள்ளார்கள். உலகக் கோப்பையை காண வரும் விளையாட்டு ஆர்வலர்களை இசையின் பக்கம் ஈர்க்க திட்டம் வைத்திருக்கும் அந்த இரு பெண்களையும் பிபிசி சந்தித்தது.