ஃப்ரீ டைவர்களை ஈர்க்கும் எகிப்திய கடற்கரை

ஃப்ரீ டைவர்களை ஈர்க்கும் எகிப்திய கடற்கரை

எகிப்திய கடற்பரப்பில் உள்ள அழகிய ஆழ்கடல் பகுதியில் மூச்சை கட்டுப்படுத்தி சாதனைளை தினமும் முறியடித்து பெருமிதப்படும் நீச்சல் டைவர்கள் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள ஆழ்கடல் டைவர்கள் விரும்பிச் செல்லும் அந்தப் பகுதியில் சாதித்து வரும் பெண் நீச்சல் டைவர் உள்ளிட்ட சிலரை பிபிசி சந்தித்தது.