நான்கு வயதில் ஓவியக் கலை மேதையானவரை தெரியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நான்கு வயதில் ஓவியக் கலை மேதையானவரை தெரியுமா? (காணொளி)

  • 1 ஜூலை 2018

வண்ணமடிக்கும் தூரிகையை கையில் எடுத்துபோது, அட்வைட்டுக்கு எட்டு மாதம்தான் ஆகியிருந்தது.

நான்கு வயதிலேயே ஓவியக் கலை மேதையாக ஆனதாக இச்சிறுவன் பாராட்டப்படுகிறான்.

தனது படைப்புகளை ஆயிரக்கணக்கான டாலருக்கு விற்றுள்ள மூன்று கண்காட்சிகளை இந்தச் சிறுவன் நடத்தியுள்ளான்.

கனடாவில் வாழும் இந்த சிறுவனை பற்றிய காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்