பறந்தபடி 102வது பிறந்தநாளை கொண்டாடிய பெண்

பறந்தபடி 102வது பிறந்தநாளை கொண்டாடிய பெண்

பிரிட்டனை சேர்ந்த இவா, தனது 102 பிறந்தநாளை உள்ளரங்க ஸ்கைடைவ் செய்தபடி கொண்டாடினார். மணிக்கு 177 கிலோ மீட்டர் காற்றின் மூலம், தரையில் இருந்து இவா மேலே தூக்கப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: