தாய்லாந்து குகை: என்ன செய்கிறது மீட்புக் குழு?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்: என்ன செய்கிறது மீட்புக் குழு? (காணொளி)

  • 3 ஜூலை 2018

தாய்லாந்து குகை ஒன்றில் காணாமல் போன 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் ஒருவரும் 9 நாட்களுக்கு பிறகு நேற்று உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.

கடந்த ஒன்பது நாட்களாக குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்பதற்கு இதுவரை முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: