கென்யாவில் இப்பெண் சிறைக்கைதிகளுக்கு யோகா சொல்லித்தருவது ஏன்?

கென்யாவில் இப்பெண் சிறைக்கைதிகளுக்கு யோகா சொல்லித்தருவது ஏன்?

கென்யாவில் ஒரு யோகா ஆசிரியர் சிறை கைதியை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க யோகா கற்றுத்தருவதாக கூறுகிறார். ஐரீன் அவுமா எனும் அப்பெண் சிறையில் இருப்பவர்கள் சிரிப்பதை காண விரும்புகிறார்.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :