தாய்லாந்து குகையில் 4 சிறுவர்கள் மீட்பு - முதல் நாள் நடந்தது என்ன? (புகைப்பட தொகுப்பு)

தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களை மீட்கும் பணி ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியது.

4 சிறுவர்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 9 பேர் குகைக்குள் உள்ளனர். அவர்களை மீட்கும் பணி இன்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து குகையின் முன் உள்ள நிலை என்ன மற்றும் முதல் நாள் நடந்த மீட்புப் பணிகளின் புகைப்பட தொகுப்பு இதோ.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மீட்பு பணியாளர்கள்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குகைப்பகுதியில் காத்திருந்த செய்தியாளர்கள்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மீட்கப்பட்ட சிறுவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ்
படத்தின் காப்புரிமை Reuters
Image caption குகைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மீட்கப்பட்ட சில சிறுவர்கள் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மீட்கப்பட்ட சிறுவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸை பார்வையிடும் பொதுமக்கள்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மீட்கப்பட்ட 4 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சியாங் ராயில் உள்ள மருத்துவமனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்