குகையில் இருந்து மீட்கப்பட்ட தாய்லாந்து சிறார்களின் முதல் படங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குகையில் இருந்து மீட்கப்பட்ட தாய்லாந்து சிறுவர்களின் முதல் படங்கள் (காணொளி)

தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட பின்னர் 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரின் படங்கள் முதல்முறையாக வெளியிப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்த சிறுவர்களிடம் அமைதி பெற்றதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :