கொலம்பியாவின் துயர சாலை பாலம் இடிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொலம்பியாவில் இடித்துத் தகர்க்கப்பட்ட 'துயரப் பாலம்' (காணொளி)

கொலம்பியாவில் கட்டி முடிக்கப்படாத சிராஜீரா பாலம் தகர்க்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இந்தப்பாலம் ஓரளவு இடிந்தபோது, ஒன்பது கட்டுமான தொழிலாளர்கள் பலியாகினர்.

இந்த திட்டத்தின் தோல்விக்கு வடிவமைப்பே காரணம் என்று புலனாய்வில் தெரியவந்த பின், இதனை தகர்த்துவிட அதிகாரிகள் முடிவு செய்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்