சுற்றுலா படகை எரிமலை குழம்பு தாக்கியது எப்படி? (காணொளி)

கடலில் சேரும் “எரிமலை குழம்பு குண்டு” சுற்றுலா படகை தாக்கியதால் 23 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிமலை குழம்பு கடலில் சேருகின்ற பகுதியில் ஏற்பட்ட பெரியதொரு வெடிப்பால், கற்களும், குப்பைகளும் கற்றில் பறந்தன. சுற்றுலா படகு ஒன்றின் மேற்கூரையை அவை தாக்கியுள்ளன.

இதனால் ஒருவரின் கால் உடைந்த நிலையில், பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது,

புலனாய்வுதுறை அதிகாரிகள் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

கடந்த மே மாதம் வெடித்து சிதறிய ஹவாயிலுள்ள கீலவேயா எரிமலை, அதுமுதல் வாயுவையும், உருகிய எரிமலை குழம்பையும் வெளியேற்றி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :