'என் தவறுகளுக்கு வருந்தவில்லை' - ஓஷோவின் முன்னாள் சிஷ்யை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'என் தவறுகளுக்கு வருந்தவில்லை' - ஓஷோவின் முன்னாள் சிஷ்யை

ஓஷோ ரஜ்னீஷின் நெருங்கிய சிஷ்யையாகவும் தனிச் செயலராகவும் இருந்த ஆனந்த் ஷீலா, பின்னாளில் ஓஷோவின் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார்.

கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் 39 மாதங்கள் சிறையில் இருந்தார்.

தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் ஆனந்த் ஷீலா பிபிசிக்கு அளித்த நேர்காணலின் காணொளி இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்