"நாங்களும் அழகானவர்கள்தான்" -  வித்தியாசமான அலங்கார அணிவகுப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"நாங்களும் அழகுதான்" - லண்டனில் நடந்த வித்தியாச அணி வகுப்பு

குண்டு, ஒல்லி, கருப்பு, வெள்ளை உள்ளிட்ட பல்வேறுபட்ட தோற்றங்களை உடையவர்கள் லண்டனில் நடந்த ஆடை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்றனர்.

பேஷனிலும், ஊடகங்களிலும் போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்று நினைக்கும் பலர் இந்நிகழ்வின்போது நம்பிக்கையாகவும், செக்ஸியாகவும், அழகாகவும் உணர்ந்ததாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :