நாடு திரும்புதல்: நெகிழவைக்கும் எகிப்திய குழந்தையின் கதை

நாடு திரும்புதல்: நெகிழவைக்கும் எகிப்திய குழந்தையின் கதை

ஐஎஸ் அமைப்பில் இணைந்து கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களின் குழந்தைகளில் 8 வயதாகும் ஜுமானாவும் ஒருவர். 2015ஆம் ஆண்டு ஜுமானாவின் தந்தை ஐஎஸில் சேருவதற்காக எகிப்தைவிட்டு வெளியேறினார். அவர் கொல்லப்பட்ட பின் ஜுமானாவின் தாத்தா பாட்டியால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

தற்போது பல மாத தேடலுக்கு பிறகு எகிப்தில் எஞ்சியிருந்த ஜுமானாவின் குடும்பத்தை பிபிசி கண்டுபிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :