உலகில் பல இடங்களில் தெரிந்த 'பிளட் மூன்' - கண் கவரும் புகைப்படங்கள்

  • 28 ஜூலை 2018

21ஆம் நூற்றாண்டின் மிகவும் நீண்ட சந்திர கிரகணத்தின்போது தென்பட்ட ’பிளட் மூனை’ பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் கண்டு களித்தனர்.

ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பியா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ’பிளட் மூன்’ தென்பட்டிருக்கும்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ அருகே உள்ள பொசாய்டன் ஆலயத்திற்கு பின் தெரிந்த பிளட் மூன்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கிரீஸ்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஸ்ட்ராஸ்பர்க், பிரான்ஸ்
படத்தின் காப்புரிமை EPA
Image caption ஸ்விட்சர்லாந்து மலைப்பகுதிக்கு மேல் மிளிரும் நிலா
படத்தின் காப்புரிமை Reuters
Image caption அபுதாபியில் உள்ள சயத் கிராண்ட மசூதி
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிட்னி, ஆஸ்திரேலியா
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தாய்வான் நாட்டில் தாய்பெயில் நிலாவை பார்க்க தொலைநோக்கியை அமைக்கின்றனர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :