ஆப்பிரிக்காவில் இடி அமினால் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்பிரிக்க சர்வாதிகாரியால் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்

1972இல், ஆயிரக்கணக்கான ஆசிய மக்கள் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பல வணிக நிறுவனங்களை நடத்தி வந்த அவர்களை 90 நாட்களில் நாட்டைவிட்டு வெளியேறுமாறு அந்நாட்டு சர்வாதிகாரியான இடி அமின் அறிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :