நாளொன்றுக்கு 60 லிட்டர் பால் தரும்  பிரேசில் பசு - பின்னணியில் குஜராத் பசுக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நாளொன்றுக்கு 60 லிட்டர் பால் தரும் பிரேசில் பசு - பின்னணியில் இந்திய பசுக்கள்

  • 31 ஜூலை 2018

குஜராத்திலிருந்து பிரேசிலுக்குச் சென்று மரபணு புரட்சியை துவக்கிவைத்த ஒரு பசுவின் கதை இது. கிர் இனத்தைச் சேர்ந்த ஒரு பசு பிரேசில் விவசாயி இருவருக்கு 1960-ல் பரிசளிக்கப்பட்டது.

கிருஷ்ணா என பெயரிடப்பட்ட அப்பசு ஒரு வருடத்திற்குபின் இறந்தாலும் அதன் மரபுரிமையை விட்டுச் சென்றது. கீர் பசு மூலம் ஆரோக்கியத்துடன் அதிகம் பால் தரக்கூடிய ஒரு கலப்பின இனம் உருவாக்கப்பட்டது. இந்த வெற்றிக்கதை இந்தியாவில் பெரும் ஆர்வத்தை திரட்டியுள்ளது .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்