இந்தோனீஷியாவை உலுக்கிய நிலநடுக்கம் (காணொளி)

இந்தோனீஷியாவை உலுக்கிய நிலநடுக்கம் (காணொளி)

இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவை ஞாயிற்றுக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில் குறைந்தது 91 பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் 130க்கும் மேற்பட்ட அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: