விண்வெளி நிலையத்திலிருந்து பார்த்தால் சூரிய உதயம் எப்படியிருக்கும்? (காணொளி)
விண்வெளி நிலையத்திலிருந்து பார்த்தால் சூரிய உதயம் எப்படியிருக்கும்? (காணொளி)
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்துப் பார்த்தால் சூரிய உதயம் இப்படித்தான் தெரியும்.
விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கெஸ்ட்டால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோவாக்கப்பட்டது. ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியின் சுற்றுப்பாதையை சர்வதேச விண்வெளி நிலையம் நிறைவு செய்கிறது.
ஆகவே ஒவ்வொரு நாளும் 16 சூரிய உதயத்தை அங்கே காணமுடியும். மேலே உள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :