இம்ரான் கானின் பெண்ணிய கருத்துகள் பற்றி இவர்கள் சொல்வதென்ன?
இம்ரான் கானின் பெண்ணிய கருத்துகள் பற்றி இவர்கள் சொல்வதென்ன?
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் கிரரிக்கெட் நட்சத்திரம் இம்ரான் கான் பெண்ணியம் பற்றி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை தோற்றுவித்துள்ளன.
சனிக்கிழமை பாகிஸ்தான் பிரதமராகும் இம்ரான் கானின் பெண்ணிய கருத்துக்கள் பற்றியும், அவர் எத்தகைய தலைவராக இருக்க வேண்டும் என்றும் தொழில்முறை வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் நான்கு பேர் சொல்வதை விளக்கும் காணொளி