பக்ரித் பண்டிகை: உலக அளவில் இஸ்லாமியர்கள் கொண்டாட்டம் (புகைப்படத் தொகுப்பு)

பக்ரித் அல்லது ஈத் அல்-அதா என்று அழைக்கப்படும் தியாகத் திருநாளான பக்ரித் பண்டிகையை இன்று (ஆகஸ்ட் 22ம் தேதி) உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலகின் பல நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களின் பக்ரித் கொண்டாட்டத்தை பதிவு செய்யும் வகையில் இந்த புகைப்படத் தொகுப்பை வழங்குகின்றோம்.

படத்தின் காப்புரிமை Fatemeh Bahrami/Anadolu Agency/Getty Images
Image caption இரான் தலைநகர் தெஹ்ரானில் இமாம் கோமேனி மசூதியில் இடம்பெற்ற தியாகத்தின் திருவிழா (பக்ரித்) தொழுகை
படத்தின் காப்புரிமை Resul Rehimov/Anadolu Agency/Getty Images
Image caption அஜர்பைஜான் பாகூவிலுள்ள ஹெய்தார் மசூதியில் பக்ரித் (தியாகத்தின் திருவிழா) தொழுகை நடத்தும் இஸ்லாமியர்
படத்தின் காப்புரிமை Narayan Maharjan/NurPhoto via Getty Images
Image caption நேபாளில் பக்ரித் தொழுகை முடிந்து வீடுகளுக்கு திரும்பும் இஸ்லாமியர்.
படத்தின் காப்புரிமை ARIF ALI/AFP/Getty Images
Image caption லாகூர் பாத்ஷாஹி மசூதியில் பக்ரித் திருவிழாவின்போது நடைபெற்ற தொழுகை
படத்தின் காப்புரிமை ARIF ALI/AFP/Getty Images
Image caption லாகூர் பாத்ஷாஹி மசூதியில் நடைபெற்ற தொழுகைக்கு பின்னர், சுயப்படம் (செல்ஃபீ) எடுத்துக்கொள்ளும் பாகிஸ்தான் குடும்பம்.
படத்தின் காப்புரிமை Aditya Irawan/NurPhoto via Getty Images
Image caption இந்தோனீஷிய தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள மேற்கு இந்தோனீஷிய சீர்திருத்த சபை தேவாலயத்திற்கு முன்னால் நடைபெற்ற பக்ரித் திருவிழா தொழுகை
படத்தின் காப்புரிமை Afriadi Hikmal/NurPhoto via Getty Images
Image caption ஜகார்த்தாவிலுள்ள பல நூற்றாண்டு பழம்பெருமை வாய்ந்த சுன்தா கெலாபா துறைமுகத்தில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமிய பெண்கள்.
படத்தின் காப்புரிமை Talukdar/NurPhoto via Getty Images
Image caption இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி ஈத்காவில் பக்ரித் திருவிழாவின்போது தொழுகை செய்யும் சிறுமிகள்
படத்தின் காப்புரிமை Yawar Nazir/Getty Images
Image caption காஷ்மீர் ஸ்ரீநகரில் பக்ரித் பெருவிழாவின்போது நடைபெற்ற தொழுகை.
படத்தின் காப்புரிமை NARINDER NANU/AFP/Getty Images
Image caption பஞ்சாப் அமிர்த்சரிலுள்ள மசூதியில் பக்ரித் திருநாளில் தொழுகை செய்யும் இந்திய இளம் இஸ்லாமியர்.
படத்தின் காப்புரிமை NARINDER NANU/AFP/Getty Images
Image caption பஞ்சாப் அமிர்த்சரிலுள்ள மசூதியில் பக்ரித் திருநாளில் தொழுகை.
படத்தின் காப்புரிமை Anusak Laowilas/NurPhoto via Getty Images)
Image caption தாய்லாந்தில் பாங்காக்கிலுள்ள மசூதியில் தொழுகை செய்கின்ற இஸ்லாமிய பெண்கள்
படத்தின் காப்புரிமை CHANDAN KHANNA/AFP/Getty Images
Image caption இந்தியாவின் தலைநகர் நியூ டெல்லியிலுள்ள ஜாமா மசூதியில் பக்ரித் திருநாளில் நடைபெற்ற தொழுகை
படத்தின் காப்புரிமை NOAH SEELAM/AFP/Getty Images
Image caption ஹைதராபாதில் நடைபெற்ற பக்ரித் திருவிழா தொழுகையில் சிறுவனுக்கு தொழுகை செய்வதை கற்றுக்கொடுக்கும் இஸ்லாமியர்.
படத்தின் காப்புரிமை Ulet Ifansasti/Getty Images
Image caption இந்தோனீஷியாவில் சமீபத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்த லோம்போக் பகுதியில் பக்ரித் பண்டிகையின்போது நடைபெற்ற தொழுகை
படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR/AFP/Getty Images
Image caption கோஸ் பஜாருக்கு அருகிலுள்ள ஜாம்டோலி அகதிகள் முகாமில் பக்ரித் பண்டிகையின்போது தொழுகையில் ஈடுபட்ட ரோஹிஞ்சா அகதிகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :