அமோக கோதுமை விளைச்சலுக்கு புதிய கோதுமை வகையை உருவாக்கச் சொல்லும் ஐநா

அமோக கோதுமை விளைச்சலுக்கு புதிய கோதுமை வகையை உருவாக்கச் சொல்லும் ஐநா

தேவை அதிகரிப்பதால், கோதுமை உற்பத்தி 60% உயர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவை கூறுகிறது. காலநிலை மாற்ற பாதிப்புகளை தாங்கி கொணடு அதிக விளைச்சலை அளிக்கும் கோதுமை வகையை உருவாக்குவது முதன்மை பணியாகியுள்ளதை விளக்கும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :