விமானத்திலிருந்து ஏரியில் வீசப்பட்ட மீன்கள் - காரணம் என்ன?

விமானத்திலிருந்து ஏரியில் வீசப்பட்ட மீன்கள் - காரணம் என்ன?

அமெரிக்காவில் ஒரு வினோத முயற்சிக்காக ஏராளமான மீன்கள் விமானத்திலிருந்து ஆற்றில் வீசப்படுகின்றன. இதில் 95 சதவீத மீன்கள் உயிர் பிழைப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கான காரணத்தை விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :