ஆணுறைகளை இப்படியும் பயன்படுத்தலாம்?

கென்யாவில் ஆணுறைகளை சற்று வேறுபட்ட வகையில் பயன்படுத்தி வருகின்றனர்.

மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது ஆணுறைகளை பயன்படுத்துகின்றனர்.

ஆணுறைக்குள் தண்ணீர் புகாது. எனவே, மீன்பிடிக்க போகும்போது செல்பேசியை பாதுகாக்க ஆணுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

முழு காணொளியை காண - இங்கே கிளிக் செய்யவும்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :