ஜப்பான்: சக்தி வாய்ந்த புயலால் டிரக், கப்பலை அடித்து செல்லப்படும் காட்சிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜப்பான்: சூறாவளியால் அடித்து செல்லப்பட்ட டிரக்

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக சக்திவாய்ந்த சூறாவளியொன்று ஜப்பானை தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சூறாவளி தாக்குதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜப்பானின் மேற்கு பகுதியில் கரையை கடந்த ஜெபி என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி மணிக்கு 215 கி.மீட்டர் வேகத்தில் வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புயலால் ஏற்படும் பாதிப்பை காட்டும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்