200 ஆண்டு பழமையான அருங்காட்சியத்தில் தீ: நாசமான பொக்கிஷங்கள்

200 ஆண்டு பழமையான அருங்காட்சியத்தில் தீ: நாசமான பொக்கிஷங்கள்

பிரேசிலின் தேசிய அருங்காட்சியகம் எரிந்து நாசமாகியுள்ளது. நாட்டின் மிக பழமையான அறிவியல் நிலையம் இதுவாகும்.

இதிலிருந்த 2 கோடி பொருட்களில் பெரும்பாலானவை அழிந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :