நீண்டகால திருமண பந்தத்தின் ரகசியம் கூறும் உலகின் வயதான ஜோடி

சகிப்புத்தன்மையும், பொறுமையும் இது போன்ற நீண்டகால உறவுக்கு முக்கியமென மியாகோ கூறுகிறார்.

எங்கள் நீண்டகால உறவுக்கு தான் பொறுமையாக இருந்ததுதான் காரணம். இதுதான் உண்மை என்கிறார் அவர்.

உலகிலேயே அதிக வயதான திருமண ஜோடி என்ற உலக கின்னஸ் வரலாற்று பதிவை இந்த ஜோடி பெற்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :