வானவில் கொடி ஒருபாலுறவினரின் அடையாளமானது எப்படி?
வானவில் கொடி ஒருபாலுறவினரின் அடையாளமானது எப்படி?
எல்ஜிபிடி (LGBT) குழுக்களின் அடையாளமாக இந்த ஆறு வண்ணக்கோடுகள் மாறியுள்ளன.
'வானவில் கொடியை வடிவமைத்தவர்' என்று கலைஞரும், செயற்பாட்டளருமான கில்பர்ட் பேக்கர் அறியப்படுகிறார்.
பிரான்சிஸ்கோவை சேர்ந்த LGBT ஆதரவாளர்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்க செய்ய அவர் விரும்பி இந்த வானவில் கொடியை வடிவமைத்தார்.
இந்த ஆறு வண்ணக்கொடி உருவான கதையை சொல்லும் காணொளி.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்