தலைமுடி மாற்று சிகிச்சைக்கு பெயர் போன நகரம் எது தெரியுமா?
தலைமுடி மாற்று சிகிச்சைக்கு பெயர் போன நகரம் எது தெரியுமா?
தலைமுடி மாற்று சிகிச்சைக்கான நகரம் இஸ்தான்புல். இங்கு மட்டுமே 300 சிகிச்சை மையங்கள் உள்ளன.
எட்டு மணிநேர சிகிச்சை பெறுவதற்கு பல்லாயிரக்கணக்கானோர் இங்கு வருகை தருகின்றனர். பிரிட்டனில் 8,000 டாலர் செலவாகும் தலைமுடி மாற்று சிகிச்சைக்கு இங்கு வெறும் 2,000 டாலர்தான் செலவாகிறது.
இஸ்தான்புல்லில் நடைபெறும் தலைமுடி மாற்று அறுவை சிகிச்சையை விளக்கும் காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்