ஆண்மையை அதிகரிக்க யெ்யும் பாம்பு இறைச்சியை சமைப்பது எப்படி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆண்மையை அதிகரிக்குமா பாம்பு இறைச்சி? இது வியட்நாம் சமையல்

தென் கிழக்காசிய நாடான வியட்நாமில் பாம்பு இறைச்சி ஒரு சுவையான உணவு.

பாம்பு இறைச்சியை உண்ணும்போது, பாம்பின் ரத்தம் அல்லது பித்தப்பை அல்லது ஈரலோடு ஒயினை குடிக்கலாம்.

பாம்பு இறைச்சியும், ரத்தமும் ஆண்மையை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், 50 வயதுக்கு கீழானோர் குடித்தால் ஆண்மை இழக்கலாம் என கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :