சுனாமிக்கு பின் இந்தோனீசியா - ஓர் கழுகு பார்வை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சுனாமிக்கு பின் இந்தோனீசியா - ஓர் கழுகு பார்வை

இந்தோனீசியாவின் பாலூ தீவில் நடந்த பேரழிவின் காட்சிகள் இவை. கடந்த வெள்ளிக்கிழமை 7.5 என்ற அளவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் குறைந்தது 1200 பேர் இறந்துள்ளனர். பாலூ முழுவதும் சாலைகள், தொலைத்தொடர்பு முடங்கியதால் மீட்புப்பணி சிக்கலாகியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்