வெனிசுவேலாவில் உணவுக்காக வீதியில் விடப்படும் சிறார்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வெனிசுவேலாவில் உணவுக்காக வீதியில் விடப்படும் சிறார்கள் (காணொளி)

இன்று உலக உணவு தினம். ஒரு பக்கம் உணவை அன்றாடம் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தி வீணாக்குபவர்கள் இருக்கும் அதே உலகத்தில்தான் போதிய உணவு கிடைக்காமல் பிறந்த குழந்தைகளை துறப்பதும், வீதிகளில் விடப்படும் அவலங்களும் நடைபெற்று வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: