ஜப்பானில் காதலுக்காக அரச குடும்பத்தை துறந்த இளவரசி

ஜப்பான் இளவரசி அயாகோ சாமானியர் ஒருவரை மணக்க அரச குடும்பத்தை விட்டே வெளியேறியுள்ளார்.

சாமானியர்களை மணக்க விரும்பும் ஜப்பான் அரச குடும்ப பெண்கள் ராஜ மரியாதைகளை துறக்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :