போலிச் செய்தி பாதிப்புகள்: சமாளிப்பது எப்படி?
முக்கிய செய்திகள்
போலிச் செய்திகளை மக்கள் ஏன் பரப்புகிறார்கள்?
ஒருவருடைய சமூக- அரசியல் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் பகிர்வது. போலிச் செய்தியைப் பரப்புவதில் சமூக - அரசியல் அடையாளம் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
நம்பகமான செய்திகள் இல்லாமல் எதிர்காலம் பற்றி முடிவு எடுக்க முடியாது - டோனி ஹால் #BeyondFakeNews
போலிச் செய்திகள் குறித்து இந்தியாவில் பிபிசி முன்னெடுக்கும் #BeyondFakeNews திட்டத்தை ஒட்டி, ஏழு நகரங்களில் போலிச் செய்திகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டு, கருத்தரங்குகளும் நடந்துவரும் நிலையில், பிபிசி தலைமை இயக்குநர் டோனி ஹால் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாற்றினார்.
மஹாபாரதத்தில் இருந்தே போலிச் செய்திகள் உள்ளன: மத்திய தகவல் ஆணையர்
ஹைதராபாதில் நடந்துவரும் போலிச் செய்தி குறித்த பிபிசி கருத்தரங்கில் பேசிய மத்திய தகவல் ஆணையர் மாடபூஷி ஸ்ரீதர் மஹாபாரதத்தில் இருந்தே போலிச் செய்திகள் இருப்பதாக கூறினார்.
காணொளி, போலி செய்திகள்: ஆய்வு செய்து உண்மை உரைக்கும் தமிழ் இணையதளம், கால அளவு 3,10
வதந்திகளும், போலிச் செய்திகளும் பரவுவதை தடுப்பதை நோக்கமாக கொண்டு, சில சேவைகளை தொடங்கப்பட்டுள்ளன. தமிழ் இளைஞர்களின் முயற்சி இது.
காணொளி, நீங்கள் பகிர்வது போலி செய்தியா? - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு, கால அளவு 2,51
குறுஞ்செய்தி செயலிகளிலும், சமூக ஊடகங்களிலும் பரப்பப்படும் போலி செய்திகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகளாவிய அளவில் செயல்திட்டம் ஒன்றை பிபிசி தொடங்கியுள்ளது.
காணொளி, போலிச் செய்திகள்: நாம் ஏன் கவலை அடைய வேண்டும்?, கால அளவு 2,45
ஆட்களை கொல்லும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது போலிச் செய்திகள். இவற்றை தடுக்காமல் விட்டால் நாளைய சமூகத்தில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.
காணொளி, போலி செய்தியும் ஆப்பிள் பழமும் - ஒரு வித்தியாசமான ஒப்பீடு, கால அளவு 1,49
உண்மை செய்திகளை போன்றே பெரும்பாலும் காணப்படும் போலி செய்திகளை கண்டறிவது எப்படி என்று இந்த காணொளி விளக்குகிறது.
காணொளி, போலி செய்திகளை பரப்புவதில் பா.ஜ.க, காங்கிரஸிற்கு பங்கு இருக்கிறதா?, கால அளவு 4,12
தேர்தல் நேரம் நெருங்க உள்ள நிலையில், போலிச் செய்திகளை பரப்புவது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இவை எல்லாம் எங்கிருந்து தொடங்குகின்றன?
போலி செய்திகளால் என்ன பாதிப்பு? சமாளிப்பது எப்படி?
உண்மைகளை சேகரிப்பது, தவறான தகவல்களை தவிர்ப்பது, பகுப்பாய்வை நேயர்களிடம் பகிர்ந்து கொள்வது ஆகியவை கொள்கை அளவில் ஒவ்வொரு பத்திரிகையாளரின் வேலையாகும்.
மோயாற்றில் அணை கட்டினால் கர்நாடகத்துக்கான தண்ணீர் தடுக்கப்படுமா?
"எல்லா துறை போலவே, சூழலியலிலும் அவ்வப்போது தவறான தகவல் வந்து கொண்டே இருக்கும். மற்றவற்றில் கூட இது தவறாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படும். ஆனால், சூழலியலில் அந்த எண்ணத்தை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு போலி தகவல் பரவும்"
தேசியவாதத்தின் பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன - பிபிசி ஆய்வு #BeyondFakeNews
ட்விட்டரில் அடிக்கடி போலி செய்திகளை பரப்பும் சில கணக்குகளை பிரதமர் நரேந்திர மோதி பின்தொடர்வதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
'போலிச் செய்திகளை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்'' - நடிகர் பிரகாஷ் ராஜ்
போலிச் செய்திகள் பரவுதல் எனும்போது தனக்கு காட்டுத்தீ பரவும் ஞாபகம் வருவதாக கூறிய அவர், காட்டுத்தீ என்பது "பரவும் தீ" என்பது மட்டுமல்ல; பற்றிக்கொள்ள தயாராக இருக்கும் மரங்களும்தான்" என்றார் அவர்.
போலி செய்தி உருவாக்கிய மரண பயம்: இளைஞர்களின் உண்மை கதை
'ஒரு சிறிய கும்பலாக மக்கள் சேர்ந்தார்கள். எதற்காக படம் எடுக்கிறீர்கள்? படத்தை இணையத்தில் போட்டு கிராமத்தில் உள்ள குழந்தைகளை திருடிபோக வந்தவர்களா என அதட்டிகேட்டார்கள்."
ட்விட்டர்: உண்மைச் செய்திகளைத் தோற்கடித்த போலிச் செய்திகள்
"நாம் செய்திகளால் நிரம்பியுள்ளோம். எனவே, ஒரு செய்தி பலரது கவனத்தை பெறவேண்டுமெனில் அது மிகவும் வியப்பளிக்கும் வகையிலோ அல்லது வெறுக்கத்தக்க வகையிலோ இருக்க வேண்டும்."
வாட்சாப் வதந்திக் கொலைகளை தடுத்த பெண் போலீஸ் அதிகாரி
வெளிப்படையாக ஒரு மனிதனின் உடல்களை குத்திகிழிக்கும் ஒரு கொடூரமான காணொளி பயங்கரமானதாக இருந்தது. அதில் உள்ளூர் மொழியான தெலுகில் ஒரு ஆடியோ பதிவும் இருந்தது.
போலி செய்திகள், தகவல் திருட்டு - கவலை தெரிவிக்கும் வேர்ல்ட் வைட் வெப் கண்டுபிடிப்பாளர்
இணையத்தில் உலவும் போலி செய்திகள், தகவல் திருட்டு மற்றும் அரசாங்க இணைய விளம்பரங்களை தவறாக பயன்படுத்துதல் ஆகியன குறித்து தன்னுடைய கவலைகளை வெளியிட்டுள்ளார் வேர்ல்ட் வைட் வெப்பை கண்டுபிடித்தவரான சர் டிம் பெமர்ஸ்-லீ.
போலிச் செய்திகளைக் கண்டுபிடிக்க எட்டு வழிகள்
இணையத்தில் உள்ள சுதந்திரம், பொய்ச் செய்திகள் தழைக்க சரியான இடமாக அதை உருவாக்கியிருக்கிறது. ஆனால் நம்பிக்கையிழக்க வேண்டாம். அதே சுதந்திரம் தான் இணையத்தை மானுட குல வரலாற்றில், உண்மையான , நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட தகவல்களை சேகரித்து வைக்குமிடமாகவும் உருவாக்கியிருக்கிறது.
ரஷ்ய நிதி ஆதரவோடு போலிச் செய்தி பரப்புரை: அம்பலப்படுத்தியது ஃபேஸ்புக்
சமூக மற்றும் அரசியல் அளவில் பிரிவினை ஏற்படுத்தும் செய்திகளை பரப்புவதற்கு ரஷ்யாவின் நிதி ஆதரவுடன் ஃபேஸ்புக் வலையமைப்பில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
போலிச் செய்திகளை எதிர்கொள்ள உங்களுடன் கரம் கோர்க்கும் பிபிசி
தற்சமயத்தில், எங்களுடன் இணைந்து, இதனை முன்னெடுத்து செல்ல ஆர்வமுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
போலி செய்திகளை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை- ஹிலரி
போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார்.
போலிச் செய்திகளைத் தடுக்க ஃபேஸ்புக் நடவடிக்கை
ஃபேஸ்புக் இணைய தளத்தில் போலி செய்திகள் பிரசுரிக்கப்படுவதைத் தடுக்கும் வண்ணம் புதிய நடவடிக்கைகளை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அறிவித்திருக்கிறார்.